தெரிவதேயில்லை...

 பரந்த வெளியெங்கும்

நிறைந்திருக்கும்

உடுக்களெல்லாம்

ஒளியோடு

மின்னுவதாகவே

எண்ணுகின்ற

கண்களுக்கு

அவை தகிப்பது

தெரிவதேயில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...