சிதறுகின்றன கனவுகள்...

 தடதடவெனத்

தலையில் விழும்

அருவியைப்போல

கொட்டுகின்றன

உன் நினைவுகள்

என் இரவுகளில்...

தெறிக்கும் துளிகளென

சிதறுகின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...