நினைவுகளைத் துரத்துகிறது...

 தப்பியோடும்

சிறுமுயலை

விடாமல் துரத்தி

கவ்வி வரும்

வேட்டைநாயென

உன் நினைவுகளைத்

துரத்துகிறது

இந்த இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...