வருத்திவிடுமா...

 நீ

சொற்களால்

சுடுகிறாய்...

பார்வைகளில்

பனி பெய்கிறாய்...

ஆனாலுமென்ன

வெப்பமும்

குளிரும்

உன்

இதயம் கடந்து

வந்தென்னை

வருத்திவிடுமா...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...