உனக்கெப்படி புரிய வைப்பது...

 உன்

நினைவுகளுக்குள்

நானில்லையென

உனக்கு நீயே

சொல்லிக் கொள்கிறாய்...

உனக்கெப்படி

புரிய வைப்பது

என்

நினைவுகளுக்குள்தான்

நீயிருக்கிறாயென...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...