இரவு மட்டுமேன்...

 இரவு மட்டுமேன்

இப்படி இருக்கிறது..?

நொடிகள்

ஒவ்வொன்றும்

உன் நினைவுகளை

சுமந்து வந்து

உள்ளத்தில்

கொட்டிச் செல்ல

சுமை தாங்கா

உறக்கம்

கனவுகளை

அள்ளி இறைக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...