நடுங்குவதில்லை நிலம்...

 குளிர் சுமக்கும்

காற்றின் ஊடாக

குதிக்கும் தூறல்கள்

குளிர் பூசிக்கொண்டாலும்

நடுங்குவதில்லை

நிலம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...