பூக்காமலா போய்விட்டன

குறை சொல்லியும்

குற்றம் சுமத்தியும்

சொற்களால்

குத்துபவர்கள்

சொல்லிக்கொண்டே

இருக்கட்டும்...

மரங்கள் மீது

கரிப்புகை

கக்கிச் செல்லும்

நெடுஞ்சாலை

வண்டிகளைப் போல...

பூக்காமலா

போய்விட்டன

மரங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...