தோற்றம் மட்டுமே அவனுக்குண்டு...
நெருப்பிலிட்டால்
பொன்னாவான்
நீரிலிட்டால்
மீனாவான்
விண்ணிலெறிந்தால்
பறவையாவான்
மண்ணில் புதைத்தால்
மரமாவான்
காற்றில் கலந்தால்
புயலாவான்
மேற்கறியா
சூரியன் அவன்
தோற்றம் மட்டுமே
அவனுக்குண்டு...
நெருப்பிலிட்டால்
பொன்னாவான்
நீரிலிட்டால்
மீனாவான்
விண்ணிலெறிந்தால்
பறவையாவான்
மண்ணில் புதைத்தால்
மரமாவான்
காற்றில் கலந்தால்
புயலாவான்
மேற்கறியா
சூரியன் அவன்
தோற்றம் மட்டுமே
அவனுக்குண்டு...
Comments
Post a Comment