மேகங்கள் நனைவதில்லை...

 நிலத்தின்

தாகம் உணராமல்

நீங்கும் மேகங்கள்

நனைவதில்லை

பெருமழை

சுமந்தபோதும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...