காத்திருக்கிறது...

 வலை

பின்னிய பிறகு

அமைதியாக

அமர்ந்திருக்கும்

சிலந்தியைப்போல

இரவை

நெய்துவிட்டு

காத்திருக்கிறது

உன் நினைவு...

சிறுபூச்சியென

விழுகின்ற

என் உறக்கத்திற்கு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...