இரவு

புயல் காற்றில்
கொந்தளிக்கும்
பேரலைகளென
துயர் காற்றில்
மன ஆழியில்
எழும் அலைகளில்
நீந்தத் திணறுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...