இரவு...

கனவுகளும் கற்பனைகளும்
கலைந்த பிறகு
ஒப்பனை கலைத்த காலம்
எதார்த்தத்தை
களைத்த கண்ணில் காட்ட
இறுக மூடிய
ஈர இமைகளின்
உள்ளும் புறமும்
இருள் நிறைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...