இரவு...

மெல்லிய பனிக்காற்றில்
மிதக்கும் மேகங்களில்
கதிரவன் கண்ணயர
ஓடிய பகலின்
நிழலென நீள்கிறது
குளிர் போர்த்திய
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...