இரவு...

வான வீதியின்
விளக்குகளை
இருள் அணைக்க
தடுமாறிய மேகங்கள்
தடம் மாறாமல்
வழி காட்டுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...