இரவு...

இமைகளுக்கும்
விழிகளுக்கும்
இடையே நிரப்ப
உறக்கம் சுமந்து
இருள்வெளியில்
நத்தையென நகர்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...