இரவு...

பனி சுமந்து
பவனி வரும்
குளிர் காற்றில்
உடல் குறுக்கி
உறக்கம் போர்த்த
விரிகிறது கனவுகளோடு
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...