இரவு...

நீண்டுகொண்டே செல்லும்
இருட்சாலையில் எங்கேனும்
வெளிச்சத் திருப்பம்
வருமென்றே நடக்கிறோம்
நானும்
இரவும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...