இரவு...

ஒளி
இருளில் கரைய
விழி
உறக்கத்தால் நிறைய
கனவுகளோடு
கைகோர்த்து நடக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...