இரவு...

கொழுந்துவிட்டெரியும்
கொடுந்தீயின் நாவுகளென
சுழன்று கனலும்
நினைவுகளின் மேல்
அடர்புகையென
எழும் கனவுகளின்
கருமையில் நிறைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...