இரவு

காலம் என்ற
புல்லாங்குழலில்
காற்றெனப்
புகுந்தது பொழுது...
இருள் துளைகளில்
இசையாய் வழிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...