இரவு...

விண்மீன் மல்லிகை
விரிந்து சிரிக்க
இருள் கொடியில்
மணக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...