இரவு

விரியும் வெளியையும்
வெளியின் பொழுதையும்
விழிகளுக்குள் சுருக்கி
உறக்கத் தாழிடுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...