இரவு...

நனைந்து நடுங்கும்
நிலத்தில் விழும்
துளிகளென
விழிகளில் இருந்து
நழுவிச் செல்லும்
உறக்கத்திற்கு
அணை போட முயலும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...