இரவு...

இருள் வந்து
இமை வருடி
விழி போர்த்த
விழித்த கனவுகளின்
வழித்துணையாகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...