இரவு...

துயர் கசிந்து
சோர்ந்த விழிகளை
துவண்ட இமைகள்
மெல்ல மூட
உறக்கம் எரித்து
இமைகள் திறக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...