இரவு...

இருள் கடலின்
கருமை அலைகளில்
கைப்பிடி அள்ளி
கண்களுக்குள் ஊற்றி
உறங்கச் சொல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...