இரவு...

வறண்ட விழிகளின்மேல்
இருண்ட வானம்
வண்ணம் பூசுகையில்
ஒளிரும் கனவுகளால்
வெளிச்சமாகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...