இரவு...

சிறு தூறலுக்கு
சிலிர்க்கும் மயிலென
விண்மீன்கள் தெறிக்க
இருள்தோகை விரிக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...