இரவு...

பசித்த வயிரென இரையும்
வண்டின் சத்தத்தில்
கிழியும் அமைதியை
இருளெடுத்து தைக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...