இரவு...

விழிகளற்றவனின்
கனவென
வழியும் இருளில்
நிலவெடுத்து
ஒளி வரைகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...