இரவு...

ஒளி மேல்
உருளும்
இருள் மேல்
உலவும்
கனவுகளை
இமைகளுக்குள்
இழுத்து கட்டுகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...