பிள்ளைப் பருவங்களில்...
பிள்ளைப் பருவங்களில்
மணலில் பழகிய
நம் பாதங்கள்
முட்களைப் பார்த்ததில்லை...
முட்களை முத்தமிட்ட
பாதங்களுக்குரிய
முகத்தில்
வலிகளின் குறியில்லை...
ஏனெனில்
தோள்களில் நாமிருந்தோம்...
மணலில் பழகிய
நம் பாதங்கள்
முட்களைப் பார்த்ததில்லை...
முட்களை முத்தமிட்ட
பாதங்களுக்குரிய
முகத்தில்
வலிகளின் குறியில்லை...
ஏனெனில்
தோள்களில் நாமிருந்தோம்...
Comments
Post a Comment