மூர்க்கம் வழியும் மூளைகள்...

தீ எரியும்
தெருவெங்கும்
சிதறிக்கிடக்கும்
உடல்களை
எள்ளல் வழியும்
விமர்சனத்துடன்
கடந்து செல்லும்
கால்களில் மிதிபடும்
மனிதத்தின் வலியை
உணர மறுக்கின்றன
மூர்க்கம் வழியும்
மூளைகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...