இரவு...

வெறும் இரவு
பெரும் இரவாக
நீள்கிறது
சிறு குழந்தைக்கு
காய்ச்சலெனில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...