இரவு...

காலப்பெருமரத்தின்
நேர நெடுங்கிளைகள்
இருள்பூக்கள் சொரிய
நனைந்து கருக்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...