இரவு...

கருத்த வானத்தின்
கண்களில் படாமல்
தவிர்த்த நிலவைத்தேடி
தவித்து நிற்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...