இரவு...

ஒளி
ஒளிந்துகொண்ட
பொழுதில்
உதிராத பூக்கள்
உதிருமென்று
மேகத் தட்டேந்தி
காற்று நடக்கையில்
கடந்து செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...