இரவு...

இருளலை எழுந்து
வானின் கரைதொட
வளைக்குள் புகுந்த
ஒளியைத்
தேடித் திரிகிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...