இரவு...

அனலில் விழுந்த
மெழுகென
வெயிலில் விழுந்த
பகல் உருக
இருளெடுத்து
நிரப்பிச் செல்கிறது
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...