இரவு...

கடல் பொங்க
மூழ்கும் நிலம்போல
இருள் பொங்க
மூழ்கிடும் பகலின்மேல்
அலையாடிடும்
இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...