கனவுகள்...

 கடலின் மேல்

வீசுகின்ற காற்றாக

உன் நினைவுகள்...

அலையலையாய்

கனவுகள்...

என்

இரவின் கரைகளோ

எப்போதும்

ஈரமாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...