கடினமானாலும்...

 காய்ந்த தரை

கடினமானாலும்

ஈரம்காண

ஆழம்தேடுகின்றன

வேர்கள்...

இலைகளை

களைகின்றன

மரங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...