காற்று தேடுகிறேன்...

 நிலத்திலிருந்து

நீருக்கு

நெடுங்காலம் முன்பே

இடம்பெயர்ந்துவிட்ட

பாலூட்டி போலவே

நானும்...

இப்போதும்

உன் நினைவுகளை

சுவாசிக்க

காற்று தேடுகிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...