நிச்சயமில்லை என்றாலுங்கூட..

 கற்களை எடுத்து

கலயத்தில்

சேர்க்கும்

காகமென

சொற்களை எடுத்து

உன்னில்

கோர்க்கிறேன்...

நீர் மேலேறுவது

நிச்சயமில்லை

என்றாலுங்கூட...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...