இரவு...

 உன் நினைவுகளைத்

தொடவே மாட்டேனென

உறுதிமொழி

சொல்லிச் செல்கிறது

இரவு...

வாழைத்தோட்டத்தை

கடக்கும்

யானையொன்றைப்போல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...