வானமென்னவோ...

 பொழுதிற்கேற்ப

நிறங்கள்தான்

மாறிக்கொள்கின்றன...

வானமென்னவோ

அப்படியேதான்

இருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...