உலைக்களமாகிறது வாழ்க்கை...

 உலைக்களமாகிறது

வாழ்க்கை...

தினமும் நான்

காய்கிறேன்...

விரும்பிய வடிவில்

என்னை வடிக்க

சம்மட்டி அடிக்கிறது

காலம்...

உலைக்களமாகிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...