விடியும்வரை...

 இருளில் செய்த

இரவென்ன

ஒளியைத் தின்றா

செரித்துவிடும்...

விடியும்வரை

காத்திருப்போம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...