பாவம் இந்த நொடிகள்...

 ஏன்

நீ இப்படி

இழுத்துப்

பிடித்துக்கொள்கிறாய்

என் இரவுகளை...

பாவம்

இந்த நொடிகள்...

நகர முடியாமல்

ஒட்டிக் கிடக்கின்றன

உன் நினைவுகளில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...